திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையம் மருதாநதியில் 2ஆம் கட்ட வெள்ள எச்சரிக்கை

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே அய்யம்பாளையம் மருதாநதியில் 2ஆம் கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மருதாநதி அணை நிரம்பி வருவதால் ஆத்தூர், நிலக்கோட்டை தாலுகா கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Dindigul ,Ayyampalayam Marudanai ,Vattalakunda ,Marudanathi , Dindigul, Marudanathi
× RELATED திண்டுக்கல்லில் ேநதாஜிக்கு மரியாதை