கனமழை எதிரொலி: மத்திய நீர் வள ஆணையம் எச்சரிக்கை

சென்னை: அடுத்து வரும் நாட்களில் பலத்த மழை பெய்து வரும் என்பதால் அடையாறு, கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என மத்திய நீர் வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெள்ளாறு நீர்பிடிப்பு பகுதிகளில் சிறு மற்றும் நடுத்தர அணைகளை முழுநேரம் கண்காணிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

>