சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏபி சஹியை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஏபி சஹியை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். நவ. 13-ம் தேதிக்குள் பதவியேற்பதற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.


Tags : President ,AP ,Sahi ,Chief Justice ,Madras High Court , Chief Justice of the High Court, AB Sahi
× RELATED 71-வது குடியரசு தினம்: சென்னை உயர்...