×

ப.சிதம்பரத்தை மேலும் ஒரு நாள் விசாரிக்க அனுமதிக்குமாறு அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

டெல்லி: ப.சிதம்பரத்தை மேலும் ஒரு நாள் விசாரிக்க அனுமதிக்குமாறு அமலாக்கத்துறை விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ப.சிதம்பரத்தை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆக 21-ம் தேதி கைது செய்யப்பட்டார் ப.சிதம்பரம்.


Tags : Enforcement Department ,P Chidambaram ,Enforcement Department of Rejection , P. Chidambaram, Enforcement Department, Request Rejection
× RELATED நாடு கடத்தலுக்கு தடை விதிக்கக் கோரும்...