×

மீண்டும் 40,000 புள்ளிகளை தாண்டியது சென்செக்ஸ்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மீண்டும் 40,000 புள்ளிகளை கடந்து நிலை பெற்றுள்ளது. சென்செக்ஸ் 220 புள்ளிகள் அதிகரித்து 40,052 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

Tags : Sensex , 40,000 point, Sensex
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...