×

உள்ளாட்சி தேர்தல்: அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் காணொலி மூலம் ஆலோசனை

சென்னை: உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். 


Tags : Elections ,State Elections Commissioner , Local Elections, State Election Commissioner, Adv
× RELATED மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு..!!