மருதாநதி அணை நிரம்பி வருவதையடுத்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே உள்ள அய்யம்பாளையம் மருதாநதி அணை நிரம்பி வருவதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 67.5 அடியை எட்டியதை தொடர்ந்து ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் மருதாநதி கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories:

>