குழந்தை சுஜித் உயிரிழப்பு தொடர்பாக எந்தவித விசாரணைக் குழுவும் அமைக்கப்படவில்லை என்று காவல்துறை மறுப்பு

திருச்சி: குழந்தை சுஜித் உயிரிழப்பு தொடர்பாக எந்தவித விசாரணைக் குழுவும் அமைக்கப்படவில்லை என்று காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. ஆழ்குழாய்க் கிணற்றில் விழுந்து குழந்தை சுஜித் உயிரிழந்தது தொடர்பாக யார் மீதும் வழக்குப் பதியவில்லை. வழக்கு பதியப்பட்டு உள்ளதாக வந்த தகவலுக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் மறுப்பு தெரிவித்துள்ளார்.


Tags : Sujith ,death , Baby Sujith, the group is not set
× RELATED காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற...