×

குழந்தை சுஜித் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் குழு அமைப்பு

மணப்பாறை: குழந்தை சுஜித் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வேங்கைக்குறிச்சி விஏஓ அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குழந்தை சுஜித் மரணம் தொடர்பாக மணப்பாறை காவல் நிலையத்தில் 174-வது பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Sujith ,Muthukumar ,death ,team , Child Sujith, Police Inspector Muthukumar, Group Organization
× RELATED கடும் குளிரால் முதியவர் சாவு