×

மானாமதுரை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

சிவகங்கை : மானாமதுரை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகனத்தில் முருகன்(46), மூர்த்தி இருவரும் மானாமதுரை சர்வீஸ்ரோட்டின் அருகே திரும்ப முயன்றபோது ராமேஸ்வரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற அரசுபேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Manamadurai Three ,road accident , Manamadurai, road accident
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு