×

குமரிக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு: வானிலை மைய இயக்குனர் பேட்டி

சென்னை: குமரிக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகரும். திருவனந்தபுரத்துக்கு தென் மேற்கே 220 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.


Tags : Kumarik Sea ,storm ,weather center director ,windstorm ,Meteorological Director , Deep windsurfing zone, weather center director
× RELATED ஆம்பன் புயல் நாளை மாலை கரையை...