×

கோவை அருகே தொடர்மழை காரணமாக தற்காலிக பாலம் பாதிப்பு

கோவை: நெல்லை, கோவை மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. கோவை அருகே தொடர்மழை காரணமாக தற்காலிக பாலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Tags : rainfall ,Coimbatore , Coverage, Continuation, Temporary Bridge, Impact
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...