×

சித்தூரில் உள்ள ஆந்திரா வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவம்: வங்கியில் பணிபுரிந்த நகை மதிப்பீட்டாளர் ரமேஷ் கைது

ஆந்திரா: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஆந்திரா வங்கியில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் வங்கியில் பணிபுரிந்த நகை மதிப்பீட்டாளர் ரமேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள ரமேஷிடம் 3 கோடியே 45 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை சித்தூர் போலீசார்  பறிமுதல் செய்தனர் என எஸ்.பி. செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


Tags : arrest ,Ramesh ,jeweler ,shop ,Chittoor Chittoor , Andhra Bank, robbery, Ramesh, arrested
× RELATED எந்தவொரு மாநிலத்தின் மீதும் மத்திய...