×

கர்நாடகாவில் தனியார் பேருந்து கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு

கர்நாடகா: கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்தனர். கொரட்டேகரேவில் நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 


Tags : Karnataka , Karnataka, private bus, accident
× RELATED பஸ் மோதி விவசாயி பலி