×

கோவில்பட்டி உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து

கோவில்பட்டி: கோவில்பட்டி உள்ள சென்னை சில்க்ஸ் நிறுவனத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஜவுளிகள் துணிகள், ரெடிமேட் துணிகள் தீயில் எரிந்து சேதமாகின. இதனால் அந்த பகுதியே கரும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

Tags : Chennai Silks ,Kovilpatti Kovilpatti ,Fire , Kovilpatti, Chennai Silks, fire
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா