×

ரஷ்ய அதிபர் தமிழகம் வருகை: பிரதமர் அலுவலகம் மறுப்பு

டெல்லி: ரஷ்ய அதிபர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அடுத்த ஆண்டு ( 2020) அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டை, பிரதமர் மோடியுடன் இணைந்து பார்வையிட உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இது தவறான தகவல் என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. இது தொடர்பாக எந்த திட்டமும் முடிவாகவில்லை எனவும் கூறியுள்ளது.


Tags : Chancellor ,Tamil Nadu ,Russian , Russian President, Tamil Nadu, Prime Minister's Office, Denial
× RELATED 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில்...