நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை

நாகை: நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நாகை, வேளாங்கண்ணி, திருக்குவளை, வலிவலம், விழுந்தமாவடி, ஏனங்குடி, பனங்குடி, உள்ளிட்ட இடங்களில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.


Tags : Naga ,areas , Nakai, heavy rain
× RELATED கொடைக்கானலில் கஜா புயல் நிவாரணம்...