×

குமரி கடல்பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாற்றம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: குமரி கடல்பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது. 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கை நோக்கி தாழ்வு மண்டம் நகரும் என்பதால் தமிழகம், புதுச்சேரியில் 2 நாள் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

Tags : Transition ,Lower Kumri Basin ,Area , Kumari Seaboard, Deep Aerosol Area, Lowland, Transformation, Meteorological Center, Information
× RELATED வாட்டி வதைக்கும்...