கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால் சுற்றுலா மையங்கள் மூடல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் பெய்து வரும் கனமழையால் சுற்றுலா மையங்கள் மூடல் செய்யப்பட்டுள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குணா குகை, பைன்பாரஸ்ட் பேரிஜம் ஏரி உள்ளிட்ட இடங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


Tags : Tourist centers ,Kodaikanal Tourist ,Kodaikanal , Kodaikanal, Beitu, heavy rain, tourist centers, closures
× RELATED அதிகாரிகள் அலட்சியத்தால் கனமழை...