×

112-வது தேவர் ஜெயந்தியை ஒட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை

மதுரை: 112-வது தேவர் ஜெயந்தியை ஒட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112 ஜெயந்தி மற்றும் 57-வது குருபூஜையை ஒட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்னர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜீ, ஆர்.பி.உதயகுமார் உள்பட அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர்.


Tags : Edappadi Palanisamy ,Thevar Jayanthi ,Tamil Nadu , 112 Thevar Jayanthi, Chief Minister of Tamil Nadu
× RELATED பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!