×

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 19 செ.மீ. மழை பொழிவு: வானிலை மையம் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 19 செ.மீ. மழை பொழிந்துள்ளது. ஆர்.கே. பேட்டையில் 15 செ.மீ. மழையும், பூவிருந்தமல்லி, செம்பரம்பாக்கம், திருவாலங்காட்டில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. காஞ்சிபுரம், மாமல்லபுரம், செய்யாறு, ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக கலசப்பாக்கத்தில் 14 செ.மீ. மழை பொழிந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 11 மழை பொழிந்துள்ளது. மரக்காணத்தில் 8 செ.மீ. மழையும், செஞ்சி, சங்கராபுரத்தில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது.


Tags : Thiruvallur District ,Thiruvallur District Rainfall: Naval Center Information , Thiruvallur District, Thiruthani, 19 cm. Rain, Shower, Weather Center, Info
× RELATED மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 100...