- விடுமுறை
- திண்டுக்கல் மாவட்டம்
- பள்ளிகள்
- தாலுக்கா
- கல்லூரிகள்
- கொடைக்கானல்
- அறிவிப்புகள் விடுமுறை நாட்கள்
திண்டுக்கல்: தொடர்மழை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆடலூர் பன்றிமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.