×

இந்தியா- வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி: பகலிரவு போட்டியாக திட்டம்

டெல்லி: இந்தியா- வங்கதேசம் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடக்கவுள்ளது. நவம்பர் 22ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டி நடக்கிறது.

Tags : Test match ,Bangladesh ,India ,daylight match , India - Bangladesh, 2nd Test match, Daylight Match
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...