×

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் கால அவகாசம் நவம்பர் 18ம் தேதி வரை நீட்டித்தது மாநில தேர்தல் ஆணையம்

சென்னை : வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்கான கால அவகாசம் நவம்பர் 18ம் தேதி வரை மாநில தேர்தல் ஆணையம் நீட்டித்தது. சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்த பின்னரே உள்ளாட்சி அமைப்பு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இயலும் என்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் தான் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க முடியும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.


Tags : state election commission ,voters , Voter list, time limit, State Election Commission
× RELATED இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட...