×

கடலூரில் பள்ளி பேருந்து ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு

கடலூர் : கடலூரில் சாலையில் சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்தில் ஓட்டுனருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வலிப்பு ஏற்பட்ட போதிலும் சமாளித்து பேருந்தை ஓரமாக நிறுத்தியதால் 30 மாணவர்கள் உயிர் தப்பினர். உடல்நலம் பாதிக்கப்பட்ட ஓட்டுநர், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


Tags : School bus driver ,Cuddalore School ,bus driver ,Cuddalore , Cuddalore, school bus, epilepsy
× RELATED கொரோனா தொற்று ஏற்படுவதை தவிர்க்க...