×

குழந்தைகளுக்காக மட்டுமே முழுநேரம் செயல்படும் குழுவை அமைக்கவுள்ளோம் : லதா ரஜினிகாந்த்

சென்னை : சுஜித்தின் இறுதி நேர தவிப்பை வார்த்தைகளில் விளக்க முடியாது என்று லதா ரஜினிகாந்த் கூறியுள்ளார். குழந்தைகளுக்காக மட்டுமே முழுநேரம் செயல்படும் குழுவை அமைக்கவுள்ளதாக குறிப்பிட்ட லதா ரஜினிகாந்த், சுஜித்தின் நிலை குறித்து ரஜினிகாந்த்  தன்னிடம் கேட்டவாறே இருந்தார்; இது ஒரு தேவை இல்லாத உயிரிழப்பு என்று கூறினார்.


Tags : Lata Rajinikanth ,group , Lata Rajinikanth, Sujith, Death, Group
× RELATED கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்