×

பசும்பொன் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கையில் 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

சிவகங்கை : பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கையில் 5 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருபுவனம், மானாமதுரை, இளையான்குடி, சிவகங்கை, காளையார்கோவில் தாலுகாவிற்கு நாளை(30-10-2019) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Schools ,Sivaganga 5 ,Taluk ,Pasumpon Devar Kurupuja , Pasumpon, Muthumalinga Thevar, Sivaganga, Schools, Taluk
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...