×

ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி

திருச்சி :ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூ​ரில் உள்ள குழந்தை சுஜித்தின் கல்லறைக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின்.ஸ்டாலினுடன் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திருச்சி சிவா உள்ளிட்டோரும் சுஜித் கல்லறையில் அஞ்சலி செலுத்தினர்.


Tags : Stalin ,Sujith DMK ,Sujitsu , Deepal, baby, Sujith, Anjali, DMK, flower ring, Stalin
× RELATED நாளை ஏப்.14 அம்பேத்கர் பிறந்த நாளில்...