×

ஜல்லிக்கட்டை பார்க்க மதுரை அலங்காநல்லூருக்கு ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி அடுத்த ஆண்டு ஜனவரியில் வருவதாக தகவல்

டெல்லி : ஜல்லிக்கட்டை பார்க்க மதுரை அலங்காநல்லூருக்கு ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி அடுத்த ஆண்டு ஜனவரியில் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்ய அதிபரை அலங்காநல்லூருக்கு அழைத்து வர இந்திய வெளியுறவுத் துறை   நடவடிக்கை எடுக்க உள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை மையமாக வைத்து புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.


Tags : Putin ,Modi ,Russian ,Madurai Madurai , Jallikattu, Prime Minister, Narendra Modi, Alankanallur, Russian President Putin
× RELATED இந்தியாவுடன் இணைந்து கொரோனா...