உன் மூச்சுச்சத்தம் தான் தந்தை ஸ்தானத்தில் இயங்க வைத்தது : அமைச்சர் விஜயபாஸ்கர்

திருச்சி : 85 அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சுச்சத்தம் தான் மீட்பு பணியில் தந்தை ஸ்தானத்தில் இயங்க வைத்தது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுஜித் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது என்று கூறினார்.


Tags : Sujith , Minister Vijayabaskar,talks about sujith
× RELATED சீனப் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்