குழந்தை சுஜித்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆழ்ந்த இரங்கல்

சென்னை: ஈடு செய்ய இயலாத குழந்தை சுஜித்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இரவு, பகல் பாராமல் மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags : SB Velumani ,SB Dissanayaka ,Sujith , child Sujith , Minister SB Velumani, deep condolences
× RELATED சுவர் இடிந்து விழுந்த விபத்தில்...