×

குழந்தை சுஜித்தின் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: ஆழ்துளை கிணற்றில் உயிரிழந்த குழந்தை சுஜித்தின் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 4 நாட்களாக நாட்டையே ஏக்கத்தில் தவிக்கவிட்ட சுஜித் நமக்கு நிரந்தர சோகத்தை கொடுத்து போய்விட்டான் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


Tags : MK Stalin ,Sujith ,DMK ,death ,demise , condolences of baby , Sujith , demise , DMK leader MK Stalin
× RELATED கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு...