×

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் உடல் ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறையில் இறுதிச்சடங்கு

திருச்சி: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தின் உடல் ஆவாரம்பட்டி பாத்திமா புதூர் கல்லறையில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. சுஜித்தின் உடலுக்கு அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், பிரார்த்தனை செய்தும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Tags : Sujith ,Burial ,Awarampatti Fatima Budur , Child, Sujith's body, Awarampatti Fatima Budur, burial
× RELATED விகேபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது