×

மணப்பாறை அரசு மருத்துவமனையில் குழந்தை சுஜித்தின் உடல்

மணப்பாறை : ஆழ்துளை கிணற்றில் இருந்து 5 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு வந்தது. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட உடல் மருத்துவர்கள் குழு சிறிது நேரத்தில் பிரேத பரிசோதனை தொடங்கப்படவுள்ளதாக தகவல். மேலும் மணப்பாறை அரசு மருத்துமனையில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் , வெல்லமண்டி நடராஜன் , மற்றும் வளர்மதி வந்துள்ளனர்.

Tags : Sujith Body ,Government Hospital ,hospital , Sujith ,manaparai,manapaarai hospital,Postmortem
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்