×

குழந்தை சுஜித்தின் உடல் 88 அடிக்கு கீழே சென்றது

திருச்சி: 88 அடி ஆழத்தில் ஏர்லாக் செய்யப்பட்டிருந்த குழந்தை சுஜித்தின் உடல் தற்போது தென்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை சுஜித்தின் உடல் மேலும் சில அடி ஆழத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


Tags : Baby Sujit , Baby Sujit's, body, 88 feet
× RELATED குழந்தை சுஜித்தின் சத்தத்தை தற்போது கேட்க முடியவில்லை: விஜயபாஸ்கர்