திருச்சி: ரிக் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட குழிக்குள் ஆய்வு செய்ய ஏணி மூலம் வீரர் திலீப்குமார் இறங்கியுள்ளார். குழிக்குள் உள்ள மண், பாறையின் தன்மை குறித்து ஆய்வு செய்த பின் தொடர்ந்து தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
Tags : firefighter ,player , rig machine, excavated cavity, descends , player, one to examine