ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் அபிபுல்லா உயிரிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் அபிபுல்லா உயிரிழந்துள்ளார். பவானிசாகர் காவல்நிலையத்தில் பணியில் இருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.


Tags : Abibullah ,Bhawanisagar ,Erode district ,Assistant Inspector of Police ,Death ,Erode , Assistant Inspector of Police , Erode, Bhawanisagar, Abibullah, Death
× RELATED பவானிசாகர் அணை முன்பு புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்