×

ஐரோப்பியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளை காஷ்மீருக்குச் செல்ல அனுமதித்துள்ளதாக மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

டெல்லி: ஐரோப்பியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகளை காஷ்மீருக்குச் செல்ல அனுமதித்துள்ளதாக மோடி அரசுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர்கள், ராகுல் காந்தி, குலாம் நபி ஆசாத் ஆகியோரை அனுமதிக்காத அரசு, ஐரோப்பியக் கூட்டமைப்பினரை அனுமதிப்பதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.


Tags : Congress ,Modi ,government ,delegation ,Kashmir ,EU , European Union, go to Kashmir, Congress, condemned
× RELATED ஆலங்குளத்தில் காங்கிரஸ் கையெழுத்து இயக்கம்