×

சென்னையில் நீதிமன்ற உத்தரவை மீறி மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 179 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: சென்னையில் நீதிமன்றம் வரையறுத்த நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தது தொடர்பாக 179 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வடக்கு மண்டலத்தில் 35 வழக்கும், மேற்கு மண்டலத்தில் 99-ம் , தெற்கு மண்டலத்தில் 9-ம் , கிழக்கு மண்டலத்தில் 36 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : persons ,Chennai , Chennai, 179 people , booked , cracking crackers in defiance , court order
× RELATED காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம்