×

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் 30-ம் தேதி போக்குவரத்து மாற்றம்

மதுரை: தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரையில் 30-ம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து பெரியார் மற்றும் பேருந்து நிலையம் செல்லும் வாகனங்கள் கே.கே.நகர் வழியாக மாற்றப்பட்டுள்ளது. போலீஸ் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டும் தேவர் சிலை இருக்கும் இடத்துக்கு அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Madurai ,Thevar Jayanthi Thevar Jayanthi , Thevar Jayanthi, 30th, in Madurai, 30th, Traffic, Transfer
× RELATED 3 ஐபிஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர்