×

தீபாவளி முடிந்து சென்னைக்கு திரும்புவோரின் வசதிக்காக மாலை, இரவில் 100 பேருந்துகள் கூடுதலாக இயக்க முடிவு

சென்னை: தீபாவளி முடிந்து சென்னைக்கு திரும்புவோரின் வசதிக்காக மாலை, இரவில் 100 பேருந்துகள் கூடுதலாக இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் இரவில் கூடுதலாக 100 பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


Tags : Chennai ,Diwali , Deepavali, Chennai, extra bus and movement
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...