×

ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலின் தென்மேற்கு திசையில், இலங்கைக்கு தெற்கே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.


Tags : Cyclone No. ,Cyclone No ,Rameswaram Pamban ,port , Rameswaram, Pompon Harbor, No. 3, Storm Alert, Boom
× RELATED பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க...