குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி

புதுடெல்லி: ஆழ்துளை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் மோடி பதிவிட்டுள்ளார். மேலும் குழந்தையை மீட்க தாம் பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Edappadi Palanisamy ,Modi ,Surjit , Baby Surjit, bore well, sandstone, meridian, rescue mission, rig machine, borewell machine, holes, PM Modi, prayer, tweet
× RELATED முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்...