×

குழந்தை சுர்ஜித்தை ஏற்கனவே மீட்க முயற்சித்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த குழுவுக்கு மீண்டும் அழைப்பு

மணப்பாறை: குழந்தை சுர்ஜித்தை ஏற்கனவே மீட்க முயற்சித்த புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த குழுவுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வீரமணி தலைமையிலான 7 பேர் குழுவினர் மீண்டும் நடுகாட்டுப்பட்டிக்கு அழைத்து வரப்படுகின்றனர். 26ம் தேதி காலை குழந்தை சுர்ஜித்தை மீட்க வீரமணி தலைமையிலான குழு முயற்சி மேற்கொண்டது. குழந்தைகள் தொடர்பான கருவிகளை கண்டுபிடித்துள்ளதால் வீரமணிக்கு மீண்டுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Surjith ,district group ,Pudukkottai , Baby Surjit, Rescue, Heroic, Team Call
× RELATED புதுக்கோட்டையில் எல்ஐசி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்