×

கோவை அருகே வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் போலீஸ் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை

கோவை: கோவை அருகே வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மற்றும் போலீஸ் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. பாலக்காட்டை ஒட்டியுள்ள மஞ்சக்கட்டி மலையில் போலீசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது. மாவோயிஸ்ட் எதிர்ப்பு பிரிவான தண்டர் போல்ட் போலீஸ் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : fighting ,Coimbatore ,forests ,Maoists ,forest , Coimbatore, forest, Maoists, police, fighting
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...