மராட்டியத்தில் ஆட்சியமைக்க அக்.30ம் தேதி தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரை சந்தித்து உரிமை கோர திட்டம்

ஸ்ரீநகர்: மராட்டியத்தில் ஆட்சியமைக்க அக்டோபர் 30ம் தேதி தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநரை சந்தித்து உரிமை கோர திட்டமிடப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற பாஜ கட்சித்தலைவராக பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்படுவார். சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வானதும் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

More
>