×

நடுகாட்டுப்பட்டியில் புதிதாக தோண்டிய பள்ளத்தை ஆய்வு செய்ய குழிக்குள் இறங்கிய தீயணைப்பு வீரர்

மணப்பாறை: நடுகாட்டுப்பட்டியில் புதிதாக தோண்டிய பள்ளத்தை ஆய்வு செய்ய தீயணைப்பு வீரர் ஒருவர் குழிக்குள் இறங்கியுள்ளார். கடினமான பாறைகளை ரிக் இயந்திரத்திற்கு பதிலாக போர்வெல் இயந்திரம் மூலம் உடைத்து துளையிட முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த நிலையில், குழிக்குள் இறங்கி பாறையின் தன்மையை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது. இதனை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு வருகிறார்.


Tags : firefighter ,castle , Baby Surjit, bore well, sandstone, meridian, rescue mission, rig machine, borewell machine, pit, firefighter
× RELATED பைக்கில் வந்த வாலிபர் குழியில் தவறி விழுந்து பலி