குழந்தை உள்ள ஆழ்துளை கிணறு அருகே இதுவரை 45 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாக தகவல்

மணப்பாறை: குழந்தை உள்ள ஆழ்துளை கிணறு அருகே இதுவரை 45 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ளது என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. முதல் ரிக் இயந்திரம் மூலம் 35 அடியும், 2வது ரிக் இயந்திரம் மூலம் 10 அடியும் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.


Tags : well ,infant , Baby Surjith, Deepwater Well, Manpower, Mediterranean, Rescue Mission
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்...