×

நவராத்திரி, தசரா, தீபாவளி உள்ளிட்ட திருவிழா காலத்தில் கார், இருசக்கர வாகன விற்பனை அதிகரிப்பு

சென்னை: நவராத்திரி, தசரா, தீபாவளி உள்ளிட்ட திருவிழா காலத்தில் கார், இருசக்கர வாகன விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி திருவிழா விற்பனையை விட இந்த கார் விற்பனை 7%-லிருந்து 10% வரை உயர்ந்துள்ளது. திருவிழாக்கள் தொடங்கி கடந்த 10 நாட்களில் மாருதி சுசூகி நிறுவனம் 60,000 கார்களை விற்பனை செய்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் கடந்த 10 நாட்களில் 25,000 கார்களை டெலிவரி செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Tags : Diwali Navratri ,Dasara ,Navratri ,Diwali , Navaratri, Dasara, Diwali, Festivals, Car, Motorcycles, Sales, Increase
× RELATED கொரோனாவால் பஸ், ரயிலில் பயணம் செய்ய...