×

மழை பெய்தாலும் குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்: வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்

மணப்பாறை: குழந்தையை மீட்கும் திட்டம் எக்காரணம் கொண்டும் பாதியிலேயே கைவிடபடாது என தெரிவித்துள்ளார். நடுகாட்டுப்பட்டியில் மழையில் நனைந்தவாறு செய்தியாளர்களை சந்தித்த அவர், தவறான நம்பிக்கையை ஊட்டக்கூடாது என கவனத்தில் இருப்பதாக தெரிவித்தார். மழை பெய்தாலும் குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Tags : Radhakrishnan ,Surjeet ,Revenue Administration ,Surjit , Baby Surjit, Commissioner of Revenue, Radhakrishnan, Deepwater Well, Manapara, Medakkattupara, Rescue Work
× RELATED கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை பார்த்து...